மிதுனம் 
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026

ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். பெற்றோர் நலனில் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவர்.