மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் 21 ஆகஸ்ட் 2026

மனக்குழப்பம் அகலும் நாள். பிள்ளைகளால் பெருமை சேரும். தந்தை வழி ஆதரவு உண்டு. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகளை மேலதிகாரிகள் கொடுப்பர்.