மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் 2 ஆகஸ்டு 2026

பாராட்டும் புகழும் கூடும் நாள்.

பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.

உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.