மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 19 நவம்பர் 2026

வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். நேற்றுப் பாதியில் நின்ற பணி இன்று மீதியும் தொடரும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும்.

SCROLL FOR NEXT