மிதுனம் 
மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் 17 ஜூலை 2026

எதிர்பாராத வரவால் இனிமை சேரும் நாள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வரும். உடல்நலத்தில் கவனம் தேவை. நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும்.