மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 16 செப்டம்பர் 2026

முயற்சி கைகூடும் நாள். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். நின்ற கட்டிடப்பணி மீதியும் தொடரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

SCROLL FOR NEXT