மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 16 ஜூன் 2026

நெருக்கடி நிலையை சமாளிக்க நிதியுதவி கிடைக்கும் நாள். பொது வாழ்வில் புகழ் கூடும். உடல் நலம் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்தவும்.