மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம் : இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026

போட்டிகளில் வெற்றி கிட்டும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை ஏற்படும்.