மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026

குடும்பப் பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

வியாபார விருத்திக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.

உத்தியோக மாற்றம் உறுதி ஆகலாம்.