வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். வருமானம் திருப்தி தரும்.சந்தித்த நண்பர்களால் சந்தோஷம் ஏற்படும்.திருமண பேச்சுகள் முடிவிற்கு வரும்.