மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன் - 10 செப்டம்பர் 2026

உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். மனதிற்கினிய சம்பவங்கள் நடக்கலாம். வியாபார விருத்திக்குப் புதிய கூட்டாளிகளை இணைத்துக் கொள்வீர்கள்.

SCROLL FOR NEXT