மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன்- 18 அக்டோபர் 2026

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் ஏற்படும் நாள். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. வரவை விடச் செலவு கூடும். பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.

SCROLL FOR NEXT