மிதுனம் - இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்: இன்றைய ராசிபலன்- 11 அக்டோபர் 2026

பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

SCROLL FOR NEXT