ராசிபலன்

தனுசு: இன்றைய ராசிபலன் - 14 ஏப்ரல் 2026

யோகமான நாள். உடனிருப்பவர்கள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபார விருத்தி உண்டு.