மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026

கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். நண்பர்கள் நல்ல தகவலை கொண்டு வந்து சேர்ப்பர். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் விரிவடையும்.