மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் - 9 அக்டோபர் 2026

பிரபலஸ்தர்களைச் சந்தித்து மகிழும் நாள். பழைய வாகனத்தைக் கொடுத்துப் புதிய வாகனம் வாங்க முன் வருவீர்கள். வாக்குவாதம் செய்தவர்கள் விலகிச்செல்வர்.

SCROLL FOR NEXT