குழப்பங்கள் அதிகரிக்கும் நாள். குறிப்பிட்ட நேரத்தில் பணிகளை முடிக்க முடியாமல் தடுமாற்றம் ஏற்படும். மற்றவர்களுக்காக பொறுப்புகள் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.