மகரம்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026

தெய்வீகப்பணி தொடர உதவி செய்வீர்கள். வருமானம் போதுமானதாக இருக்கும். மனதிற்கு இதமான செய்தியொன்று அலைபேசி வழியில் வரும்.