மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் - 3 ஜூன் 2026

பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். பிரச்சனைகள் அகலும். திருமண முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.