மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026

புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். நினைத்த காரியம் நிறைவேறும். ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வீர்கள். இடமாற்றம், எதிர்பார்த்தபடி அமையும்.