மகரம்
மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026

அலைபேசி மூலம் அனுகூலத் தகவல் வந்து சேரும் நாள். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் உதவி கிடைக்கும். திருமணங்கள் முடிவாகும்.