மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026

பொதுவாழ்வில் புகழ் கூடும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். பூர்வீக சொத்தை விற்று புதிய சொத்தை வாங்குவீர்கள்.