தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.சந்தித்தவர்களால் சந்தோஷம் கிடைக்கும்.திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.வருமானம் எதிர்பார்த்தபடியே வந்து சேரும்.