இனிய சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள்.எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள்.கூட்டு தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.