மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் - 23 அக்டோபர் 2026

நினைத்தது நிறைவேறும் நாள். உறவினர்கள் வழியில் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் வந்து இணைவர். கடன் பிரச்சனைகளைச் சமாளிப்பீர்கள்.

SCROLL FOR NEXT