மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் - 22 அக்டோபர் 2026

பற்றாக்குறை அகலும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். சுபகாரியப் பேச்சுகள் முடிவிற்கு வரும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள்.

SCROLL FOR NEXT