மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் 20 ஜூலை 2026

உற்சாகத்துடன் பணிபுரியும் நாள். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.