மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் - 19 நவம்பர் 2026

அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும் நாள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுணங்கிய காரியம் சுறுசுறுப்பாக நடைபெறும்.

SCROLL FOR NEXT