மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் - 19 ஜூன் 2026

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வரவைவிட செலவு இருமடங்காகும். மனக்கசப்பு தரும் சம்பவமொன்று நடைபெறும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.