மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026

தடைகளைக் கண்டு தளர்வடையாத நாள். செல்வந்தர்களின் சந்திப்பால் சில பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.