மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் 18 ஜூலை 2026

சவால்களை சமாளிக்க வேண்டிய நாள். வரவை விட செலவு கூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.