மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் - 17 ஜூன் 2026

விரோதிகள் விலகும் நாள். வியாபாரத்தில் புதியவர்கள் வந்திணைவர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகலும். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள்.