மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் 17 ஜூலை 2026

கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். நேர்மறைச் சிந்தனை தேவை. திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாற்று வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம்.