மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் 17 ஆகஸ்ட் 2026

நிழல்போலத் தொடர்ந்த கடன் சுமை குறையும் நாள். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு உண்டு.