மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் - 16 ஜூன் 2026

ஆதாயம் அதிகரிக்கும் நாள். அரசியல்வாதிகளின் ஆதரவு உண்டு. வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியலாமா என்று சிந்திப்பீர்கள்.