மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் - 15 அக்டோபர் 2026

பிரபலமானவர்களின் சந்திப்பால் பெருமையடையும் நாள். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

SCROLL FOR NEXT