மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் - 15 ஜூன் 2026

உதாசீனப்படுத்தியவர்கள் ஓடிவந்து சேரும் நாள். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாக செய்து முடிப்பீர்கள். சான்றோர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.