மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் 13 செப்டம்பர் 2026

யோகமான நாள்.

எடுத்த காரியங்களை முடித்து வெற்றி காண்பீர்கள்.

பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

SCROLL FOR NEXT