மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026

வரவு திருப்தி தரும் நாள்.

தொழில் முன்னேற்றம் உண்டு.

வீட்டை விரிவுபடுத்திக் கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.