மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் 13 ஜூலை 2026

முக்கிய புள்ளிகளை சந்தித்து மகிழும் நாள். ஏட்டிக்குப் போட்டியாக நடந்தவர்கள் மனம் மாறுவர். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவர்.