மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026

விரயங்களைத் தவிர்க்க விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் உங்களிடம் கொடுத்த பொறுப்பை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.