மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் - 12 ஜூன் 2026

தீட்டிய திட்டம் வெற்றி பெறும் நாள். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழிலை விரிவுபடுத்தலாமா என்று சிந்திப்பீர்கள். பெற்றோரின் பாச மழையில் நனைவீர்கள்.