மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் 12 ஜூலை 2026

வருமானம் உயரும் நாள்.

வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர்.

தொழில் வெற்றிநடை போடும்.