மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் - 10 ஜூலை 2026

பாசம் காட்டுபவர்களின் வேஷம் கலையும் நாள். பணப்பிரச்சனை அதிகரிக்கும். வேலையாட்களால் மனநிம்மதி குறையலாம்.