மகரம் மகரம் ராசி
மகரம் - இன்றைய ராசி பலன்கள்

மகரம்: இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026

கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக் கொள்ளும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.