கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 31 மே 2026

கடகம் ராசிக்கான இன்றைய பலன்.

தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். நல்ல செய்தி ஒன்று தொலைபேசி மூலம் வரலாம். தொழில் வளர்ச்சி கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும்.