கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் 28 ஆகஸ்ட் 2026

யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். ஆரோக்கியப் பிரச்சினை அதிகரிக்கும்.