கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 25 மே 2026

கடகம் ராசிக்கான இன்றைய பலன்.

அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். ஆக்கப் பூர்வமான செயல் ஒன்றை செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகையால் உற்சாகம் ஏற்படும்.