கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும் நாள்.வீடு, இடம் வாங்கும் முயற்சி வெற்றி தரும்.விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.