கடகம் - இன்றைய ராசி பலன்கள்

கடகம்: இன்றைய ராசிபலன் - 8 ஜூன் 2026

யோசித்து செயல்பட வேண்டிய நாள். வாகனங்களில் செல்லும் பொழுது விழிப்புணர்ச்சி தேவை. குடும்பத்தினர் உங்கள் மீது குறை கூறுவர்.